“நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்! இந்தியா "எப்ஸ்டீன் ஆவணங்கள் மற்றும் அதானி விவகாரத்தில் இருந்து திசைதிருப்பவே ராகுல் காந்தியைப் பேசவிடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது" என டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு