"மாணவர் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது; ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை!" சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்! இந்தியா மாணவர்களின் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது என்றும், கல்வி அமைப்பைச் சிதைத்த தர்மேந்திர பிரதானை வைத்துக்கொண்டு பிரதமர் கூறுவது ஏமாற்று வேலை என்றும் எம்பி சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா