கர்நாடகா

காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது! தமிழகத்தின் மனுவை செப். 15-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!
காவிரியில் உரிய நீரைத் திறக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், கள நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு- 17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!தமிழ்நாடு
- தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!தமிழ்நாடு
- 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு
- அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!தமிழ்நாடு
-
காவிரியில் நீர் திறக்க உத்தரவு… கர்நாடகாவுக்கு செக்…! அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!
காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு
-
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!
கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
-
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!
கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழ் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு
-
“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!
கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேகதாது போல் வாய்மூடி இருக்காமல் அரசு கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
-
1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!
இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியா
-
கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
-
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
மதுரையில் இளைஞர் விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைத்த அமைச்சர் நிர்மல் குமார், ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.
தமிழ்நாடு
-
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் சேர்ந்து மத்திய அரசு சதி செய்கிறது எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு
-
“தேர்தல் அரசியலுக்கு குட்பை”.. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!
அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாலும், வயது மற்றும் உடல்நிலை காரணங்களாலும் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்தியா
-
கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!
காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
“அணைகளில் தண்ணீர் இல்லை!” – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!
அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி நீர் ஒழுங்கு முறை கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
தவெக அரசை எச்சரித்த இபிஎஸ்! காவிரி நீரை உடனே வாங்கலனா அறமே எமனாக மாறித் தண்டிக்கும்!
தமிழகத்திற்குரிய ஜூன், ஜூலை மாதக் காவிரி பங்கு நீரை உடனடியாகப் பெறத் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சரை நீக்கத் தயாரா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு
-
மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? – பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!
மேகதாதுவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானப் பணிகள் நடப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக அனைத்து விவசாயிகள் சஙகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
ராகுல் காந்தி தலையிட வேண்டும்: கர்நாடக முதல்வர் சிவக்குமாரை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்குப் பாசிக் கழிவுநீர் கூட வராது என்பதால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும், ராகுல் காந்தி இதில் தலையிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 4
