சபர்மதி ஆசிரமத்தில் மோடி-மெர்ஸ் அஞ்சலி..!! இந்திய-ஜெர்மனி உறவுகளில் புதிய அத்தியாயம்..!! இந்தியா பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இருவரும் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர் .