இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு! உலகம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடிப் பேச்சுவார்த்தை 10 போர்களை நிறுத்திவிட்டேன் என ட்ரம்ப் பெருமிதம்!