தலைப்பு

தஞ்சாவூர்

கணவர் நினைவிடத்தில் கண்ணீருடன் வீரவணக்கம்! தஞ்சாவூரில் கண்கலங்க வைத்த பெண் காவல் ஆய்வாளர்!

அவர்களுக்கும் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரையும் டி.ஐ.ஜி. சந்தித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு
  1. தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் காணாமல் போன 4 சிலைகள் மற்றும் சேதமடைந்த 4 சிலைகள் என 8 புதிய சிலைகளை ஓராண்டுக்குள் நிறுவிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு
  2. நேபாள வெள்ளப்பெருக்கு..! தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை..! ஆட்சியர் பூங்கொடி அதிர்ச்சி தகவல்..!!

    நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு
  3. தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தஞ்சாவூர் ஆர்சுத்திப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த சகுந்தலாவிற்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு
  4. தஞ்சையில் ஈபிஎஸ் – டிடிவி தினகரன் பிரச்சாரம்! “மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்” – எடப்பாடி அதிரடி!

    தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

    அரசியல்
  5. திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    யாரும் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்ததில்லை என்ற விதியை மாற்றுவேன் என டெல்டா மண்ணில்  மு.க.ஸ்டாலின் சவால்.

    தமிழ்நாடு
  6. தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

    தஞ்சை மண்ணில் முதன்முறையாக தடம் பதிக்கும் தளபதி விஜய்க்கு த.வெ.க-வினர் பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    தமிழ்நாடு
  7. லாவண்யா மரண வழக்கு: “மதமாற்றம் நடக்கவில்லை” உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா மரண வழக்கில், சி.பி.ஐ (CBI) தனது விரிவான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    தமிழ்நாடு
  8. “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரி புகார்!

    மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் கூறுவது பொய்; முறையான திட்ட அறிக்கையை (DPR) அனுப்பாத திமுக அரசின் அலட்சியத்தால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

    தமிழ்நாடு
  9. விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! – டிடிவி தினகரன் அதிரடி!

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் அரசியல் எழுச்சி, திமுக கூட்டணிக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது என்டிஏ (NDA) கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்றும்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

    அரசியல்
  10. பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!

    தஞ்சாவூரில் பிஎஃப்ஐ அமைப்பினரால் 2019-ல் நடந்த கொடூரக் கொலை வழக்கில், 7 ஆண்டுகளாகத் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் வேலூரில் பிடிபட்டனர்.

    தமிழ்நாடு
  11. “கார்த்திகை தீபம் காவித் தீபமாக மாறிவிடக்கூடாது!” மதவாத அரசியலை முதல்வர் முடியத்துள்ளார் –  அமைச்சர் செழியன் அதிரடி!

    "மதத்தின் பெயரால் ஒரு தீயை உருவாக்க நினைத்தவர்களின் முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முறியடித்துள்ளார்," என்று அமைச்சர் கோ.வி. செழியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  12. பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!

    அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் திறந்துள்ளார். தற்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  13. பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி செல்லவில்லை. பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக டெல்லி செல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी