நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.! இந்தியா வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேர்தல் கமிஷன் பற்றி காட்டுமிராண்டித்தனமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு