தலைப்பு
நடிகை லட்சுமி மேனன்

‘கும்கி’ பட நடிகைக்கு பெரிய ரிலீஃப்..!! ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கு ரத்து.. கேரள ஐகோர்ட் அதிரடி..!!
ஐ.டி. ஊழியரை கடத்தி தாக்கியதாக எழுந்த புகாரில் நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
சினிமா