வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

நெல்லை

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? நெல்லை பல்கலைக்கழக நிகழ்வுக்கு சிபிஎம் கண்டனம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
  1. பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகரின் மகன் வெட்டப்பட்ட சம்பவம் தனிப்பட்ட விரோதத்தால் நடந்ததே தவிர, அதற்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நெல்லை மாநகரக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    24 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  2. அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!

    திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையத் தயாராகிவிட்டேன், நீங்கள் தயார்தானா? என்ற கேள்வியோடு,  வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்.

    3 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  3. காதலர் தின ஸ்பெஷல்: 3 நாட்களுக்கு அதிரடி ஆஃபர்..!! ஒரு ‘டீ’ ரூ.1 தானாம்..!! எந்த ஊர்ல தெரியுமா..??

    காதலர் தினத்தை முன்னிட்டு வள்ளியூரில் டீக்கடைக்காரர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு 'டீ' விற்பனை செய்யும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    14 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  4. #BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

    தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், நெல்லையில் இன்று (பிப்ரவரி 8, 2026) நடத்தியுள்ள ரகசிய ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    8 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  5. நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறுவது மனிதத்தன்மைக்கு புறம்பானது என்று அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    4 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  6. “மத்திய அரசின் திட்டங்கள் வெறும் ஏமாற்று வேலை!” நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தூத்துக்குடி ஏற்றுமதித் தேக்கம் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களில் ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை ஏமாற்றும் "கண் துடைப்பு" வேலை என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கடுமையாகச் சாடியுள்ளார்

    30 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  7. “திமுக-வுக்கு எதிரான அலை.. சுனாமியா மாறும்!” – நெல்லையில் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழகத்தில் நிலவும் மக்கள் போராட்டங்கள் விரைவில் திமுக அரசைத் தூக்கியெறியும் சுனாமியாக மாறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    27 டிசம்பர் 2025
    அரசியல்
  8. “இனிமே தனி ரூட் இல்ல, கூட்டணி ஆட்சி தான்!” – 2026 தேர்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட திலகபாமா!

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தற்போது தவிர்க்க முடியாத மற்றும் ஆரோக்கியமான ஒரு நகர்வாக மாறியுள்ளதாகப் பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

    27 டிசம்பர் 2025
    அரசியல்
  9. மக்களே போலாமா..!! பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் அனுமதி..!!

    நெல்லையில் முதலமைச்சர் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    23 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  10. வார்த்தை ஜாலங்கள் பலிக்காது – விஜய்யை அரசியல்வாதியாக ஏற்க முடியாது – நெல்லையில் சரத்குமார் அதிரடி!

    விஜய் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம், ஆனால் அவரை இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என நெல்லையில் பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    22 டிசம்பர் 2025
    அரசியல்
  11. “இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக”; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!

    இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைத் தேடி அலையும் மத்திய பாஜக அரசுக்குத் தமிழர்களின் தொன்மை ஆதாரங்கள் தெரிவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    21 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  12. நெல்லையப்பர் கோயில் வெள்ளித்தேர் மீண்டும் பவனி வரும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் ஓடும்  என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    21 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  13. நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்! 

    நெல்லையில் தமிழரின் தொன்மையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

    20 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  14. களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… நெல்லைக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்…!

    கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நெல்லை புறப்பட்டார்.

    20 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  15. முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை முதல்வர் நெல்லை செல்கிறார்.

    19 டிசம்பர் 2025
    தமிழ்நாடு

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी