#BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!! தமிழ்நாடு அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33%க்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு