தலைப்பு

புகார்

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!

முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக வழக்கறிஞர்கள் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு
  1. விஜய் மீது வழக்கு பதிய உத்தரவு: ‘புலி’ பட வருமான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!

    'புலி' திரைப்படத்திற்காகப் பெற்ற வருமானத்தை மறைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு
  2. தேர்தல் விதிமீறலா? 100 நிமிடத்தில் தீர்வு! சி-விஜில் செயலி குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்' எனும் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். 

    தமிழ்நாடு
  3. மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    திருமண மோசடி புகார் கொடுத்த மனைவியின் மீது கொடூர கணவன் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு
  4. 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு
  5. “ராமதாஸ் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி தராதீர்கள்!” – கூட்டத்திற்கு தடை கோரி அன்புமணி தரப்பு போலீசில் புகார்!

    சேலத்தில் வரும் 29-ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தரப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அரசியல்
  6. காமராஜர் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை கோரி நாடார் அமைப்புகள் புகார்!

    காமராஜர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்ட யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு
  7. அப்பாடா.. ஒருவழியா பிரச்சனை முடிஞ்சிதுடா சாமி..!! RELIEF-ஆன நாஞ்சில் விஜயன்..!!

    பிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை வைஷு அளித்த பாலியல் புகார் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    சினிமா
  8. கைகுலுக்க மறுத்த இந்தியா.. கடுப்பான பாகிஸ்தான்.. கிரிக்கெட் வாரியத்திற்கு பறந்த புகார்..!!

    இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

    கிரிக்கெட்
  9. சர்ச்சையான தவெக மதுரை மாநாடு.. தலைவர் விஜய் மீது போலீசில் பரபரப்பு புகார்..!!

    தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு
  10. சர்ச்சையில் சிக்கிய கோபி-சுதாகர்.. ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்..!!

    பிரபல யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தொலைக்காட்சி
  11. தன்னை கேலி செய்யும் தவெக.. கண்டுக்காத விஜய்.. கமிஷனர் ஆபிஸ் படியேறிய வைஷ்ணவி..!!

    தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அரசியல்
  12. கல்குவாரியால் கதறும் தூத்துக்குடி மக்கள்.. அலட்சியம் காட்டும் கனிமவள அதிகாரி..!

    அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் உரிய தீர்வு எட்டப்படாமல் தூத்துக்குடி மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

    தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी