அதிமுக-வுக்கு அடுத்த அதிரடி ஷாக்! புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் ராஜினாமா செய்ய முடிவு? தமிழ்நாடு அதிமுகவை சேர்ந்த புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று மாலை தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு