நேட்டோவுக்கு டேக்கா கொடுத்த இந்தியா!! வார்னிங்கா? எங்களுக்கா? தரமான பதிலடி! இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து நேட்டோ தலைவர் எச்சரிக்கையை நிராகரித்த வெளியுறவு அமைச்சகம் , 'இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதே முக்கியம் ' என தெரிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு