விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்! தமிழ்நாடு நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.