ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின் 'கடைசி பந்து' சிக்ஸர்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றி! கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.