நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்! தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு நாளை காலை முதல் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு