பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்.. தமிழ்நாடு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தலைமையில் தவெக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு