2026 சட்டமன்ற தேர்தல்

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் நேர்காணல்! கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் கோவை, குனியமுத்தூர் பொதிகை இல்லத்தில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு- ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி.. வைகோவிற்கு ஞாபக மறதி…! செல்லூர் ராஜு அதிரடி பேட்டி!தமிழ்நாடு
- சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!தமிழ்நாடு
- களமாடத் தயார்… டிச.27ல் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்… சீமான் அறிவிப்பு…!தமிழ்நாடு
- 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!அரசியல்
-
நெருங்கும் 2026 தேர்தல்..!! தீவிரம் காட்டும் திமுக அரசு..!! 3 மெகா திட்டங்களாம்..!!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்காளர்களை கவர இந்த மாதம் 3 மெகா திட்டங்களை அறிவிக்க உள்ளது திமுக அரசு.
தமிழ்நாடு
-
ஆட்சி பீடத்தில் விஜய்… மாற்றம் நடக்கும்..! அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்…!
ஆட்சிப் பீடத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
உங்க விஜய் வரேன்… கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக புதுவைக்கு செல்லும் தவெக தலைவர் விஜய்…!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் ஐந்தாம் தேதி புதுச்சேரிக்கு செல்கிறார்.
இந்தியா
-
அட்ரா சக்க… உத்தேச வேட்பாளர் பட்டியல் ரெடி! நேர்காணல் செய்யும் விஜய்…!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகத்தின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
-
நெருங்கும் தேர்தல்… தெறிக்கவிடும் பாஜக… தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்…!
2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை பாஜக நியமித்து உள்ளது.
தமிழ்நாடு
-
தட்டிவிடு… தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் தவெக…!
தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் சின்னம் பெறுவதற்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
-
2026 தேர்தல்! திமுகவுக்கு மவுசு அதிகமாம்… கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா
