வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

7 வயது சிறுமி

செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

செஞ்சி அருகே தாயின் அருகில் உறங்கிய 7 வயது சிறுமி மாயமான வழக்கில் 10 நாட்களாக முன்னேற்றம் இல்லாததால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी