வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

Revanth reddy

முதல்வர் மு.க.ஸ்டாலினை திக்குமுக்காட வைத்த ரேவந்த் ரெட்டி… அரங்கை அதிரவைத்த அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாட்டை போலவே தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

அரசியல்
  1. ஓ.பி.சிக்கு 42% இடஒதுக்கீடு… தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி மாபெரும் அறிவிப்பு..!

    கல்வி, வேலைகள், வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் பிரிவினருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.

    17 மார்ச் 2025
    அரசியல்
  2. 2 நாட்களில் 57 லட்சம் சம்பளம் வாங்கிய கே.சி.ஆர்!

    ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரை சட்டமன்றத்தில் கலந்து கொள்ள தூண்டினார். அவரை போதுமான அளவு மதிப்பதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

    15 மார்ச் 2025
    அரசியல்
  3. தெலங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக தூதுக்குழு.. தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..!

    தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக தூதுக்குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    13 மார்ச் 2025
    இந்தியா
  4. ‘2000 டன் செம்மரம் விற்று முதல்வரையே மாத்தணும்…’ நீச்சல் குளத்தில் சூ சூ போன அல்லு அர்ஜூன்… புஷ்பாவுக்கு மீண்டும் சிக்கல்..!

    புஷ்பா-2 படத்தின் கதையை வைத்தே நடவடிக்கை எடுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக ஃபயர் கிளப்பி வருகிறார்கள் அல்லு அர்ஜூனின் அடிப்பொடிகள்.

    24 டிசம்பர் 2024
    தமிழ்நாடு
  5. ‘கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?’ ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்… அல்லு அர்ஜூன் வேதனை

    தெலுங்கானாவில் உச்சபட்ச நடிகர் அல்லு அர்ஜூனுக்கு எதிராக துணிந்து நட்வடிக்கை எடுத்து வருகிறது மாநில அரசு. ரேவந்த் ரெட்டி அரசை எதிர்த்து நடிகரும் கடுமையாக மோதுகிறார்

    22 டிசம்பர் 2024
    சினிமா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी