எனக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சுன்னா அவர் தான் காரணம்..! பருத்திவீரன் 'சித்தப்பு' மீது முதல் மனைவி அதிரடி புகார்..! சினிமா நடிகர் சரவணன் மீது முதல் மனைவி எனக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு கணவர் தான் காரணம் என அதிரடியாக புகார் கொடுத்துள்ளார்.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு