சொந்த ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாக கும்மியடித்த நடிகர் சூரி..! வைரலான வீடியோ..! சினிமா மக்களோடு மக்களாக கலந்து இருந்த நடிகர் சூரி கும்மியடித்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.