வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

Admk – Bjp

தேமுதிகவுக்கு 6 சீட்டா? இத சொன்ன கட்சிக்கு அழிவுகாலம்… சாபமிட்ட பிரேமலதா…!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு
  1. #BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு
  2. தமிழகத்திலிருந்து வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டார்களா, இல்லையா..? டவுட்டு கிளப்பும் நயினார்.!

    வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசின் உத்தரவு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    அரசியல்
  3. அதிமுக – பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் உறவை முறித்த முக்கிய கட்சி.. அழிவு உறுதி என அதிமுகவுக்கு சாபம்!!

    அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

    அரசியல்
  4. அதிமுக – பாஜக கூட்டணி.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக விருந்து.. இபிஎஸ் உற்சாக முடிவு.!

    தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகிவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் ஏப்.23ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடபுடலாக விருந்து அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அரசியல்
  5. டிடிவிக்கு எதிரான வழக்கு.. வாபஸ் பெற்றார் இபிஎஸ்.. காரணம் என்ன?

    டிடிவி தினகரனுக்கு இறுதியாக தொடரப்பட்ட வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றார்.

    தமிழ்நாடு
  6. 2026 தேர்தலில் முதலிடம் அதிமுக – பாஜக கூட்டணி.. இரண்டாமிடம் விஜய்.. தமிழிசை தாறுமாறு கணிப்பு.!!

    வரும் 2026 சட்டப்பேரவைத் இரண்டாமிடத்தைப் பிடிக்க விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே போட்டி தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

    அரசியல்
  7. முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக – அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

    கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​ கட்​டப்​பட​வில்​லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

    அரசியல்
  8. திமுகவை வேரோடு அகற்றுவோம்.. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு.!

    திமுகவை வேரோடு அகற்றுவது முக்கியம். அதனை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी