டிரெய்லர் எல்லாம் வெறும் கிளிம்ப்ஸ்தானாமே..! ’அகண்டா 2’ ஆட்டத்த தியேட்டர்ல வந்து பாக்கணுமா - சம்யுதா மேனன் ஸ்பீச்..! சினிமா ’அகண்டா 2’ ஆட்டத்த தியேட்டர்ல வந்து பாருங்க என நடிகை சம்யுதா மேனன் உற்சாகமாக பேசி இருக்கிறார்.