பாமகவுக்கு குட் பை? தமிழக என்.ஆர்.காங்கிரஸ் தலைவராகிறார் அருள்?! ஆகஸ்ட் 9-ல் நடக்கப்போகும் அடுத்த அரசியல் நகர்வு! அரசியல் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், சமீபத்தில் புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, என்ஆர் காங்கிரஸ் கட்சியில் அருள் இணைவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
டேமேஜ் ஆன இமேஜ்... தாய்க்குலத்தின் காலில் விழுந்து கறையைத் துடைத்து கொண்ட எம்.எல்.ஏ..! அசர வைத்த அருள்..! அரசியல்
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு