சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!! தமிழ்நாடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.