முடிவுக்கு வந்த சென்னையின் அடையாளம்.. AVM ராஜேஸ்வரி தியேட்டர் இடிக்கும் பணி தொடக்கம்..!! தமிழ்நாடு ஏழை எளிய மக்களின் சினிமா தாகத்தை தீர்த்து வந்த வடபழனி AVM ராஜேஸ்வரி தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது.