எங்களை பற்றி சொல்ல நீங்க யாரு..? ஆபாச அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வச்ச செக்..! சினிமா நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையால் செய்வதறியாது நிற்கிறார் பயில்வான் ரங்கநாதன்.