தலைவா... தலைவா... அந்த சத்தம் இருக்கே..! ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து..! தமிழ்நாடு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு