பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 4 பேருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! குற்றம் சிஎம்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4-பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25-ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு