இந்தாங்க இனிப்பு எடுத்துக்குங்க! சாக்லெட் கொடுத்து வரவேற்பு! தமிழக தேர்தல் வாக்குப்பதிவில் அசத்தும் ரோபோ!! தமிழ்நாடு கோவையில் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது. இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு