தீவிரமடையும் பருவமழை... நேரடியாக களமிறங்கிய முதல்வர்... ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை...! தமிழ்நாடு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.