இப்படி ஏமாத்தலாமா? கட்சிக்கு எதிராக திரும்பும் காங்., மகளிரணி! டெல்லிக்கு தலைவலி! தமிழ்நாடு தமிழக காங்., மகளிரணியிலும் நீடிக்கும் கோஷ்டி பூசலால், 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களை நியமிக்க முடியாமல் அகில இந்திய காங்., தலைமை திணறி வருகிறது.