வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

CongressVsDMK

திருப்பி அடிக்கவும் தெரியும்!! மாணிக்கம் தாகூர் பேச்சால் சர்ச்சை! ஒன்றிணையும் திமுக நிர்வாகிகள்!

காங்கிரஸ்காரனுக்கு வந்தே மாதரம், ஜே மட்டும் தான் சொல்லத் தெரியும்னு கிடையாது திருப்பி அடிக்கவும் தெரியும்' என்ற காங்., எம்.பி., மாணிக்கம்தாகூரின் தடித்த வார்த்தைகளால் தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது.

அரசியல்
  1. இந்தியை எதிர்த்தா எப்படி ஸ்டாலின்?! பீகார் தேர்தல் எதிரொலி! இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு!

    இந்தி பேசும் மிக முக்கியமான மாநிலமான பீஹாரில், சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் ஹிந்திக்கு முழு தடை விதிக்க, தி.மு.க., முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல், காங்கிரஸ் கட்சியை எரிச்சல் அடைய செய்துள்ளது.

    16 அக்டோபர் 2025
    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी