"3 மினிட்ஸ் கேப்" - கோவை மெட்ரோவுக்கு திட்டமிட்டு ஆப்பு வைத்த திமுக... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...! அரசியல் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வரக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது