cp radhakrishnan

அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்? கருத்துக் கணிப்பு முதல் துணை ஜனாதிபதி கருத்து வரை.. தவெகவில் உற்சாக அலை!!
சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்த இந்த விவாதம், இப்போது துணைத் தலைவர் அளவுக்குச் சென்றுள்ளது.
தமிழ்நாடு- “விலகி வாங்க”..! போதைப் பொருளால் இளைய தலைமுறைக்கு அச்சுறுத்தல்..! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு.!தமிழ்நாடு
- நாளை சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்..!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!இந்தியா
- கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!தமிழ்நாடு
- தமிழ் புத்தாண்டை கொண்டாடிய பிரதமர் மோடி..! துணை ஜனாதிபதி இல்லத்தில் வழிபாடு..!!இந்தியா
-
திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார் சி.பி ராதாகிருஷ்ணன்..!! புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாற்றம்..!!
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று நேரில் சந்தித்தார் குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன்.
இந்தியா
-
“அனைத்து சமுதாய மக்களும் இதை செய்ய வேண்டும்…” – தேவர் நினைவிடத்தில் இருந்து கோரிக்கை விடுத்த சி.பி.ராதாகிருஷ்ணன்…!
எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்… தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!
அங்குள்ள முத்துராமலிங்க நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு
-
கலைஞரை ”ஆஹா.. ஓஹோ…” என புகழ்ந்து தள்ளிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்… செம குஷியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!
பிரம்மாண்ட வெற்றிகளையும் தோல்வியை சந்தித்தாலும் உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர் - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்
அரசியல்
-
முதன்முறையாக… குடியரசு துணைத் தலைவராக தமிழகம் வந்த C.P. ராதாகிருஷ்ணன்..! உற்சாக வரவேற்பு…!
குடியரசு துணை தலைவர் ஆன பிறகு முதல் முறையாக சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
தமிழ்நாடு
-
துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்…
துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்ற சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
இந்தியா
-
நேர்லயே வாழ்த்தனுங்க! அம்புட்டு பாசம்… டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து சொல்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு
-
#BREAKING: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்…
நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆனார் சி.பி ராதாகிருஷ்ணன்.
இந்தியா
-
டெல்லியில் முகாமிட்ட பாஜக தலைகள்! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்… என்னவாம்?
டெல்லியில் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா
-
உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்
உலகத் தலைவர்களின் முதன்மையானவர் மோடி என செங்கோட்டையன் கூறி இருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழ்நாடு
-
#BREAKING: வெளியான முடிவுகள்.. குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி..!!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்தியா
-
துணை ஜனாதிபதி தேர்தல் தொடக்கம்! ராதாகிருஷ்ணன் VS சுதர்சன் ரெட்டி… யாருக்கு வெற்றி?
துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா
-
பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தாங்க! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியா
-
கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!
சி பி ராதாகிருஷ்ணன் விவகாரத்தை அரசியல் ரீதியாக தான் அணுக வேண்டும் என டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இந்தியா
-
#BREAKING: திமுகவிற்கு இபிஎஸ் திடீர் அழைப்பு… அரசியலில் தலைகீழ் திருப்பம்.!
துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 2
