அமெரிக்காவின் குடுமி இப்போ சீனா கையில்! கடன் பொறியில் சிக்கியதால் அதிர்ச்சி! உலகம் 'சீனாவின் கடன் பொறியில் சிக்கவேண்டாம்' என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதில் முதல் ஆளாக சிக்கியிருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.