ஹாப்பி நியூஸ்... மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...! தமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.