இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. கதையின் நாயகனாக யோகி பாபு! சினிமா தற்போது நடித்து வரும் படங்களை முடித்த பிறகு இயக்குநராக அவதாரம் எடுக்க ரவி மோகன் முடிவு செய்திருக்கிறார்.