உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை… தமிழ்நாடு டிஜிபி நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை திமுக அரசு கடைபிடிக்கவில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை தமிழ்நாடு