வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

DMDK2026

அண்ணி இல்லை!! இனிமேல் அம்மா!! தேமுதிகவை வழிநடத்த பிரேமலதா புதுரூட்! கேப்டன் பணி தொடரும்!

கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்த நான், இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.

அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी