திமுக ஆட்சியை தீயில் கரைத்து.!!! போகியோடு அனுப்பிச்சிருங்க!! அண்ணாமலை வாழ்த்தால் சர்ச்சை! அரசியல் குடும்ப நலனுக்காக தமிழக வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்பட வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! உலகம்
“Mr.விஜய்... உதயநிதி கிட்ட போய் ட்ரெயினிங் எடுங்க...” - திமுகவில் இருந்து பறந்த வந்த அட்வைஸ்...! அரசியல்
போரால் அடித்த ஜாக்பாட்... தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? உலகம்