Edappadi Palaniswami

ஜிஎஸ்டி வளர்ச்சி வெறும் 3%: தமிழக அரசின் பொருளாதார கொள்கையை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3% ஆகக் குறைந்துள்ளது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகள் வெளியேறுவதாகவும் சாடியுள்ளார்.
தமிழ்நாடு- பாலியல் குற்றவாளிகளுக்கு முகவரியாக தவெக மாறிவிட்டது! எடப்பாடி பழனிசாமி கடுமையான தாக்குதல்!தமிழ்நாடு
- ஏவுகணை நாயகர் அப்துல் கலாம் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்!தமிழ்நாடு
- தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!தமிழ்நாடு
- எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!தமிழ்நாடு
-
டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு மக்களின் உயிரோடு விளையாடுகிறது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்றும், விலைவாசி உயர்வு மற்றும் கடன் சுமை குறித்து வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு
-
ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
-
‘சரக்கு’ பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன ‘நச்’ பதில்..!! என்னவா இருக்கும்..??
ஆட்சி தொடக்கத்திலேயே இத்தகைய அளவிலான போராட்டங்களை எந்த அரசும் சந்தித்ததில்லை என்றார்.
தமிழ்நாடு
-
தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!
தேர்தல் தோல்விக்குத் தலைமை பொறுப்பல்ல என்றும், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு
-
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!
தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!
என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
அப்போதே தடுத்தேன்! எடப்பாடி கேக்கல!! மீண்டும் போர்க்கொடி தூக்கிய எஸ்.பி வேலுமணி! அதிமுகவில் பரபரப்பு!
கட்சி கொடி, பேனர் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் வேலுமணி ஆலோசனை நடத்தினார். தனது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!
'அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, வேறு கட்சிகளில் இணைந்தவர்களுக்கு மரியாதை கிடைக்காது' என, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு
-
அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை, மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
-
மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! ஆட்டம் காணும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு!
தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன் மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார்.
தமிழ்நாடு
-
திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார் இபிஎஸ்..!! சிவி சண்முகம் அதிரடி பேச்சு..!!
விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது என்று சிவி சண்முகம் கூறினார்.
தமிழ்நாடு
-
அதிமுக ஆட்சி அமையட்டும்.. 3 மாசத்துல கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்..!! மக்களுக்கு இபிஎஸ் ப்ராமிஸ்..!!
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு
-
அரசியலில் இன்னும் கத்துக்குட்டி.. பாஜவுக்கு முரட்டு அடிமை என விமர்சித்த உதயநிதிக்கு இபிஎஸ் தக்க பதிலடி..!!
அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று உதயநிதி சொல்வார்? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 2
