100 வருஷ கோயிலை இடிச்சிருக்கேன்! ஓட்டு எப்பிடி வரவழைக்கிறதுனு தெரியும்! வைரலாகும் டி.ஆர்.பாலு வீடியோ!! அரசியல் நூறு வருஷ கோயிலை இடித்து இருக்கிறேன் என்று திமுக எம்பி டிஆர் பாலு பெருமை பொங்க பேசும் பழைய வீடியோவை நடிகையும் பாஜ பிரமுகருமான கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு