அருமையான பேசுனீங்க அமித்ஷா!! அனல் பறந்த பார்லி., விவாதம்!! பாராட்டி தள்ளும் மோடி! அரசியல் லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய உரையை அருமையான பேச்சு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது பேச்சு, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு