10ம் வகுப்பில் 2 பப்ளிக் எக்சாம்?! இரண்டையும் எழுதணுமா? குழம்பி தவிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விளக்கம்! இந்தியா 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு அமலுக்கு வரும் இரண்டாம் தேர்வு என்பது மதிப்பெண் மேம்பாடுக்கானது; முதல் தேர்வை அவசியம் எழுத வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு