ஓடுதளத்தில் பிரச்சனை.. வானில் வட்டம் அடித்த விமானம்.. பரபரப்பான சென்னை ஏர்போர்ட்! தமிழ்நாடு சென்னை விமான நிலைய ஓடுதள பாதையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரமாக வட்டம் அடைத்தது.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு