FloodAlert

மக்களே உஷார்! பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு! 56,672 கனஅடியாக அதிகரித்தது நீர்வரத்து!
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.55 அடியாக உள்ளது. அணையில் தற்போது 8.81 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக எல்.பி.பி. வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தமிழ்நாடு- கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!இந்தியா
- நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட 5 உடல்கள்! கண்டக் ஆற்றில் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி! இந்திய எல்லையில் சோகக் காட்சி!உலகம்
- நேபாள வெள்ளம் பீகாருக்கு கொண்டு வந்த ஆபத்து? விஷமாக மாறும் மீன்கள்! மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை!இந்தியா
- நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!இந்தியா
-
நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!
நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
-
நேபாள வெள்ளம்: 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை! வெளியுறவுத்துறை சொன்ன முக்கிய தகவல்!
குறிப்பாக நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உலகம்
-
உடைந்தது திபெத் அணை! மீட்புப் பணியை நிறுத்துங்க! பாதுகாப்பான இடத்துக்கு போங்க! நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!
சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம்
-
செயற்கை ஏரி உடையும் அபாயம்?! நேபாளத்தில் மீட்புப் பணி நிறுத்தம்! வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை?
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து திபெத் எல்லைப் பகுதியில் உருவாகியுள்ள செயற்கை ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
-
நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து? இன்னும் 72 மணி நேரம்தான்! சீனா வெளியிட்ட பகீர் எச்சரிக்கை!
நீரின் அழுத்தம் அதிகரித்து ஏரி உடைந்தால், கீழ்ப்பகுதிகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகம்
-
நேபாளத்தில் மீண்டும் ஆபத்து? ஆற்றங்கரையோர மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை! அரசு முக்கிய அறிவிப்பு!
திடீர் பேரிடரால் நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தியா
-
அசாமில் கனமழை, வெள்ளம் கோர தாண்டவம்… உயிரிழப்பு 95 ஆக உயர்வு, 2.12 லட்சம் மக்கள் பாதிப்பு!
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கோலாகாட், சிவசாகர், பிஸ்வநாத், சாரைடியோ, காமரூப், ஜோர்காத், தேமஜி, நாகான் ஆகிய எட்டு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா
-
கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!
கேரளாவில் கனமழையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மாயமாகியுள்ள நிலையில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 209 நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
-
நிரம்பியது பில்லூர் அணை… 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு
