இந்தியாவை நெருங்கும் ஆபத்து! இமயமலையில் உருகி வழியும் பனிப்பாறை ஏரிகள்! வார்னிங்! இந்தியா இமயமலையில் உள்ள 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் கவலையளிக்கும் வகையில் உருகி விரிவடைந்து வருவதால், நம் நாட்டிற்கு பேரிடர் அபாயம் நெருங்கி இருப்பதாக மத்திய நீர் கமிஷன் எச்சரித்துள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு