திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா..! அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனம்..! சினிமா அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்வதற்காக இளையராஜா திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.